Thambraas Registered
Regd.No. 127/2010
சென்னை மாவட்டம் 
26 6 2016 

சென்னை 
B S MOOTHA GIRLS HR SEC SCHOOL,
T NAGAR
பள்ளி மாணவிகள் 42 பேர்500/500 மதிப்பெண் பெற்று சிறந்து விளங்கியதால் 3.8.2016 
அன்று பிரத்யேகமாக அப்பள்ளி மாணவியர்க்கு 
சென்னை மாநகர த
ந்தைமாண்புமிகு சைதை துரைசாமிஅவர்கள்  
த்யாகராயநகர் சட்ட மன்ற உறுப்பினர் திரு
B சத்யநாராயண ராவ் 
மற்றும் பகுதி கவுன்சிலர்அவர்களும்கலந்து கொண்டு பள்ளி 
மாணவியர்க்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினையும் வழங்கினர்.
விழாவின் புகைப்பட காட்சிகளை காண கீழே சொடுக்கவும் >

 Please click HERE  to view